உலகம்

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது - டிரம்ப்

19/04/2025 06:39 PM

திருவனந்தபுரம்,18 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா, கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திலும், புனித வெள்ளி சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலுவைப்பாடு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புனித வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூரும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு அல்லது ஈஸ்டர் கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

நாட்டின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மற்றும் தாங்கும் ஆற்றலை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரி விதிப்பு, நாட்டை எந்நேரத்திலும் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.நாட்டின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மற்றும் தாங்கும் ஆற்றலை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, நாட்டை எந்நேரத்திலும் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.நாட்டின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மற்றும் தாங்கும் ஆற்றலை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, நாட்டை எந்நேரத்திலும் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)