TOP STORY

47-வது ஆசியான் மாநாட்டை நிறைவுச் செய்து அதிகாரப்பூர்வமாக பிலிப்பைன்சிடம் ஒப்படைத்தது மலேசியா

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த மூன்று நாள்களாக தொடந்த 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு, பல முக்கிய விவாதங்கள் மற்றும் பயனுள்ள உரையாடல்களுக்குப் பின்னர், வட்டார அரசதந்திர உறவுகள் புதிய அத்தியாயத்தை அடைந்து, வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது.

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்று தற்போது இறுதிக் கட்டத்தில் நுழையும் மலேசியா, அப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது.

2026-ஆம் ஆண்டில் ஆசியானுக்கு தலைமையேற்கவிருக்கும் பிலிப்பைன்ஸ்க்கு, ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், அதன் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரிடம் தலைமைச் செங்கோலை அன்வார் ஒப்படைத்தார்.

7h ago
 ஆகப் புதிது
உலகம்: 5 ஆண்டுக்குப் பிறகு இந்திய - சீன நேரடி விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
இன்று கிளந்தான், தெரெங்கானுவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
தென் சீனக் கடலில் எழும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் - அன்வார்
கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவராக முஹமட் அசானி நியமனம்
உலகம்: இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது
 
 BERNAMA CLIQ
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
 காணொளி