பொது

புத்ராஜெயாவில் மடானி நிகழ்ச்சிகள்

06/12/2025 01:52 PM

புத்ராஜெயா, டிசம்பர் 06 (பெர்னாமா) -- மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மடானி அரசாங்கம் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது.

அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் புத்ராஜெயாவில் நடைபெற்று வரும் Program Rancakkan MADANI Bersama Malaysiaku எனும் நிகழ்ச்சி பங்காற்றி வருகிறது.

அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களால் நடத்தும் பல்வேறு கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)