செக் குடியரசு, 07 மே (பெர்னாமா) -- செக் குடியரசில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதைக்கப்பட்டிருந்த இரு பெட்டிகளைக் இருவர் கண்டுபிடித்துள்ளனர்.
6.8 கிலோகிராம் எடைகொண்ட அவ்விரு பெட்டிகளும் சுவரில் மறைக்கப்பட்டிருந்தன.
பொற்காசுகள், வளையல்கள் மற்றும் சிகரெட் பெட்டிகள் ஆகியவை அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
பொற்காசுகளின் மதிப்பு சுமார் 341,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய காலங்களில் விலை மதிப்புக் கொண்ட பொருட்களைப் புதைத்து வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அவற்றை இக்காலத்தில் கண்டுப்பிடிப்பது அரிது என்று அந்நாட்டின் அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறையின் தலைவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)