தாப்பா, 12 ஏப்ரல் (பெர்னாமா) - போட்டியிடும் கட்சிகளின் அனைத்து ஆதரவாளர்களின் ஒத்துழைப்பை பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் பாராட்டினார்.
இதன் மூலம், வேட்பு மனு தாக்கல் சுமுகமாக நடைபெற்றதாக அவர் கூறினார்.
"வேட்புமனு தாக்கலின் போது போட்டியிடும் மூன்று தரப்பினரும் முறையாக நடந்து கொண்டனர். பொது ஒழுங்கை பாதுகாக்க அவர்கள் பாதுகாப்புக் குழுவுடன் ஒத்துழைத்தனர்," என்று அவர் கூறினார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)